கரூரிலிருந்து பரமத்தி வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். நகரப் பேருந்தில் சென்று வேலாயுதம்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.
தற்போது ஆறுநாட்டான்மலை என்று வழங்கப்படுகிறது. மலை மீது செல்ல 280 படிகள் உள்ளது. முருகப்பெருமான் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி காட்சி அளிக்கிறார். |